பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர்

அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. சூப்பர் ஜோடி இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான … Continue reading பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர்